எதிர்கட்சிகள் அமைத்திருப்பது தரமற்ற கலப்பட கூட்டணி- அமித்ஷா பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்கட்சிகள் தரமற்ற கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

எதிர்கட்சிகள் அமைத்திருப்பது தரமற்ற கலப்பட கூட்டணி- அமித்ஷா பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்கட்சிகள் தரமற்ற கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் விஜய் சங்கல்ப பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேசத்தில் பாகுபலிகள் போன்ற மாமிச மலைகளை எதிர்கட்சிகள் களம் இறக்கியுள்ளனர்.

அவர்களை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலை கீழாக கட்டி தொங்க விடுவார் என்றார். மேலும் எதிர்கட்சிகள் அமைத்து கூட்டணி தரமற்ற கலப்பட கூட்டணி என்றும் அதற்கு தலைவராக ராகுல் காந்தி உள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் நாட்டில் வெப்பம் அதிகமானால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென காணாமல் போய் விடுகிறார். அவருடைய தாயாருக்கே ராகுல் எங்கு சென்றுள்ளார் என்று தெரியவில்லை என்று தெரிவத்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP