Logo

ஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்!

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சமஸ்கிருதத்தை அரசு மொழியாக அங்கீகரிப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் அரசு மொழியாக ஹிந்தி உள்ளது
 | 

ஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்!

 ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சமஸ்கிருதத்தை அரசு மொழியாக அங்கீகரிப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் அரசு மொழியாக ஹிந்தி உள்ளது. இந்த நிலையில், சமஸ்கிருதத்தை இரண்டாவது அரசு மொழியாக அங்கீகரிக்க வகைச் செய்யும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP