நிர்பயா கூட்டு வன்புணர்வு வழக்கு:குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு!!!

நிர்பயா கூட்டு வன்புணர்வு வழக்கில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
 | 

நிர்பயா கூட்டு வன்புணர்வு வழக்கு:குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு!!!

நிர்பயா கூட்டு வன்புணர்வு  வழக்கில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

நிர்பயா கூட்டு வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளான நான்கு நபர்களின் மரணதண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இதுவரை இந்த குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கோரி எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இன்னும் ஏழு நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு தண்டனையை மாற்றக்கோரி கருணை மனு தாக்கல் செய்யாவிட்டால் விரைவில் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட உள்ளதாக சிறைத்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளுக்கு திகார் சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP