பெங்களூரில் புதிய அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட 5 ஆண்டுகளுக்கு தடை

பெங்களூரில் புதிய அடுக்குமாடி கட்டடங்களை கட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
 | 

பெங்களூரில் செய்தியாளர்களுக்கு துணை முதல்வர் பரமேஸ்வரா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தண்ணீர் கிடைப்பதற்கு போதிய வசதிகளை அடுக்குமாடி குடியிருப்பகளில் செய்வது இல்லை.

இதையடுத்து பெங்களூர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP