100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் நம் நாட்டின் தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டுள்ளது.
 | 

தேசப்பற்றை பறைச்சாற்றும் விதமாகவும், இளம் தலைமுறையினர் மத்தியில் நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் நோக்கிலும் பாராட்டத்தக்க இச்செயலை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP