மும்பை- புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தாராவியில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
 | 

மும்பை- புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தாராவியில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. 

மிகவும் உயரத்தில் இருந்து கட்டுமானப் பொருட்கள் கீழே விழுந்தன. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று நொறுங்கியது. 
அதில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். 

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் இந்த சம்பவம் தொடா்பாக அந்த கட்டடத்தின் கட்டுமான கான்ட்ராக்டா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP