கேரளாவில் இன்று பருவமழை தொடங்கும்- 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்கவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிதமானது முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள வானிைலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP