காணாமல் போன விமானம்- கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்த மனைவி

விமானப்படை விமானம் காணாமல் போன போது விமானியின் மனைவி கட்டுப்பாட்டு அறையின் ஊழியராக பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
 | 

காணாமல் போன விமானம்- கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்த மனைவி

விமானப்படை  விமானம் காணாமல் போன போது விமானியின் மனைவி கட்டுப்பாட்டு அறையின் ஊழியராக பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் திடீரென மாயமாகியது. விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமானியின் மனைவி சந்தியா என்பவர் விமானம் காணாமல் போனபோது கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக வேலை பார்த்துள்ளார்.

சந்தியாவிற்கும் விமானி ஆசிஷ்க்கிற்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP