மஹாராஷ்டிரா- ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேர் கைது

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரில் ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
 | 

மஹாராஷ்டிரா- ஆபாச நடனமாடிய 13 பெண்கள் உள்பட 18 பேர் கைது

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரில் ஆபாச நடனமாடிய 13 இளம் பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள பார் ஒன்றில் இளம் பெண்கள் ஆபாச நடனமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு மாறு வேடத்தில் சென்ற போலீசார், அங்கிருந்த இளம் பெண்கள் ஆபாச நடனமாடியதை உறுதி செய்தனர்.

பின்னர் அங்கிருந்த 13 இளம் பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பாருக்கும் சீல் வைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP