லூதியானா: சிறைச்சாலையில் பயங்கர கலவரம்- கைதி ஒருவர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.
 | 

லூதியானா: சிறைச்சாலையில் பயங்கர கலவரம்- கைதி ஒருவர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையில் இன்று காலை சிறைச்சாலை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

விசாரணை கைதி ஒருவர் மருத்துவமனையில் இறந்ததையடுத்து இந்த கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் 5 கைதிகளும் மற்றும் 6 காவலர்களும் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து சிறைச்சாலையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP