சூரத் விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கிய விமானம்

சூரத்தில் நேற்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 | 

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் போபாலில் இருந்து வந்த விமானம் நேற்று இரவு தரையிறங்கியது.

அப்போது விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்து தாறுமாறாக ஓடியது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். மழை மற்றும் காற்று பலமாக வீசியதால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP