லட்சுமி‘ஸ் என்.டி.ஆர். திரைப்படத்துக்கு அனுமதி மறுப்பு: தேர்தல் ஆணையம்

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் என்.டி.ஆர். பற்றிய படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார்.
 | 

ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய, லட்சுமி‘ஸ் என்.டி.ஆர். என்ற தெலுங்கு திரைப்படத்தில், சந்திரபாபு நாயுடுவை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி, இந்தப் படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP