கொல்கத்தா- ரசாயன கிடங்கில் பயங்கர தீவிபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா பாலம் அருகே உள்ள ஒரு ரசாயன கிடங்கில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
 | 

கொல்கத்தா- ரசாயன கிடங்கில் பயங்கர தீவிபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா பாலம் அருகே உள்ள ஒரு ரசாயன கிடங்கில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம் அருகே உள்ள ஜகநாத் காட் என்ற பகுதியில் உள்ள ரசாயன கிடங்கில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

கிடங்கில் உள்ள ரசாயனங்களில் தீபிடித்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 20 வாகனங்களில் வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP