கர்நாடகா: 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல், 7 பேர் கைது !

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் கடந்த 12ஆம் தேதி 18 இடங்களில் கலால் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 7526.160 லிட்டர் மதுபானங்கள் மற்று இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 | 

கர்நாடகா: 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல், 7 பேர் கைது !

கர்நாடக மாநிலத்தில் அனுமதியின்றி பதுக்கப்பட்டிருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை கலால் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் கடந்த 12ஆம் தேதி 18 இடங்களில் கலால் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 7526.160 லிட்டர்  மதுபானங்கள் மற்று இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.35,21,491 எனவும், இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் துறை துணை ஆணையர் பசவராஜ் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP