கமலேஷ் திவாரி கொலை வழக்கு - கொலையாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவ முன்வந்துள்ள இஸ்லாமிய அமைப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் சட்ட ரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முஸ்லிம் அமைப்பு உறுதியளித்துள்ளது.
 | 

கடந்த அக்டோபர் 18 அன்று, இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அவரது அலுவலகத்தில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளான, ஜாகிர் உசேன் ஷேக்(34) மற்றும் மொய்னுதீன் குர்ஷித் பதான்(27) ஆகிய இருவரும் குஜராத்தின் ஷாம்லாஜி நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு சட்ட ரீதியாக தேவைப்படும் பண உதவிகளை செய்வதாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உறுதியளித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP