ஜிப்மர் மருத்துவமனை மாணவர் சேர்க்கையில் முறைகேடு?

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக பெற்றோர் - மாணவர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
 | 

ஜிப்மர் மருத்துவமனை மாணவர் சேர்க்கையில் முறைகேடு?

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக பெற்றோர் - மாணவர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவப்படிப்புக்கான எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் 29 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளதாக பெற்றோர் - மாணவர் சங்கம் புகார் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புதுச்சேரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP