ஜார்கண்ட்: துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களுக்கும் சி.ஆர்.பி.எப் படையினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
 | 

ஜார்கண்ட்: துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களுக்கும் சி.ஆர்.பி.எப் படையினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் இன்று காலை நக்சல்களுக்கும், சி.ஆர்.பி.எப் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் சி.ஆர்.பி.எப் தரப்பில் 1 வீரர் வீர மரணமடைந்துள்ளார்.

மேலும், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சண்டை நடைபெற்ற பகுதியில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP