ஜம்மு காஷ்மீர்- சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிது.

இன்று காலை குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுபாட்டு கோட்டு எல்லையருகே இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP