ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மனம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 | 

காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க முடியாது என்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP