கணவனின் பாஸ்போர்ட்டில் வீட்டு கணக்கை எழுதி வந்த அதிபுத்திசாலி மனைவி!

கேரளாவில் கணவரின் பாஸ்போர்ட்டில் வீட்டு செலவு கணக்கை எழுதி வந்த மனைவி குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

கணவனின் பாஸ்போர்ட்டில் வீட்டு கணக்கை எழுதி வந்த அதிபுத்திசாலி மனைவி!

கேரளாவில் கணவரின் பாஸ்போர்ட்டில் வீட்டு செலவு கணக்கை ‌எழுதி வந்த மனைவி குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறினாலும் நம் நாட்டில் சில வினோதங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கணினி, டிஜிட்டல், ஆன்லைன் போன்ற நவீன யுகத்தில் சிலர் செய்யும் செயல்கள் நாம் முன்னேறி உள்ளோ‌மா என்ற கேள்வியை எழுப்பவே செய்கிறது.

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பாஸ்போர்ட்டில் வீட்டு மளிகை சாமான்கள் கணக்கு, தொலைபேசி எண்கள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளிவந்து இணையம் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP