மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டு கணவன் தற்கொலை
ஹரியானா மாநிலத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுட்ட கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
Sat, 1 Jun 2019
| ஹரியானா மாநிலத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுட்ட கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜாஜர் மாவட்டத்தில் உள்ள லாத்பூர் என்ற கிராமத்தில் இன்று தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை சுட்டு கணவர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
குண்டு காயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குண்டு காயமடைந்த இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in