டெல்லியில் கடும் பனிப்பொழிவு

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். காலை வேளையிலும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்ல வேண்டி உள்ளது.
 | 

டெல்லியில் கடும் பனிப்பொழிவு

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 

காலை வேளையிலும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லிக்கு வரும் மற்றும் புறப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் டெல்லிக்கு வரவிருக்கும் 15 ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன. இதே வானிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு ‌மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP