ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி 

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
 | 

ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி 

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழை, வெள்ள பாதிப்பால், 43 பேர் உயிரிழந்துள்ளதாக, மாநில முதல்வர்  ஜெய் ராம் தாக்குர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP