டெல்லிக்கு கன மழை எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 72 மணி நேரத்திற்குள் டெல்லியில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 | 

டெல்லிக்கு கன மழை எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 72 மணி நேரத்திற்குள் டெல்லியில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சிறிது தாமதமாக பருவ மழை தொடங்கவுள்ளது. இன்று இரவிலிருந்து லேசான மழை பெய்யத் தொடங்கும்.

அடுத்த 72 மணி நேரத்தில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் அதன் காரணமாக வெப்ப நிலை குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP