கனமழை: கொச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கொச்சியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 | 

கனமழை: கொச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கொச்சியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொச்சியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP