ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தீவிரம்!

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5வயது சிறுமியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
 | 

ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி தீவிரம்!

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5வயது சிறுமியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஹாரியானா மாநிலம், கர்னல் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் நேற்று 5 வயது சிறுமி தவறி விழுந்தார். சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 50 அடி ஆழமுடை கிணறு என்பதால், அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP