குஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்

குஜராத் மாநிலம் வல்சாடில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.
 | 

குஜராத்- மேடையில் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்

குஜராத் மாநிலம் வல்சாடில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மேடையில் வைத்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இன்று ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அவர் மேடையில் அமர்ந்திருந்த போது காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது பெண் ஒருவர் ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். மேலும் ராகுல் காந்தியின் தாடையைப் பிடித்தும் கொஞ்சினார். இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP