குஜராத்: பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை

குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஜெயந்திலால் பனுசாலி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சையஜி நகரி விரைவு ரயில், கட்டாரி - சுர்பாரி இடையே சென்றுக் கொண்டிருந்தபோது நேற்றிரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 | 

குஜராத்: பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை

குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஜெயந்திலால் பனுசாலி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சையஜி நகரி விரைவு ரயில், கட்டாரி - சுர்பாரி இடையே சென்றுக் கொண்டிருந்தபோது  நேற்றிரவு இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயந்திலால் பனுசாலி, கடந்த 2007-12 ஆம் ஆண்டுகளில் அப்தசா தொகுதி எம்எல்ஏ- வாக பதவி வகித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP