குஜராத்- உணவில்லாதவர்களுக்கு உதவும் ரொட்டி வங்கி

குஜராத் மாநிலத்தில் உணவில்லாதவர்களுக்காக உணவு வழங்கும் ரொட்டி வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
 | 

குஜராத்- உணவில்லாதவர்களுக்கு உதவும் ரொட்டி வங்கி

குஜராத் மாநிலத்தில் உணவில்லாதவர்களுக்காக உணவு வழங்கும் ரொட்டி வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் அமைப்பு ஒன்று, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் உணவு பரிமாறுகின்றனர். மேலும் உணவில்லாமல் அவதிப்படுகின்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

ஏற்கனவே பீகாரிலும் பஞ்சாபிலும் இதுபோன்ற ரொட்டி வங்கிகள் செயல்படுவதை அறிந்து இதனை குஜராத்திலும் தொடங்கியதாக அதன் அறங்காவலர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். அறக்கட்டளையின் சேவகர்கள் வாகனம் மூலம் வீடு வீடாக சென்று உணவுப் பொருட்களை சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP