புல்வாமாவில் கையெறி குண்டுவீச்சு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், டிரால் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 180 - ஆவது பிரிவின் மீது தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீர்ர் ஒருவர் காயமடைந்தார்.
 | 

புல்வாமாவில் கையெறி குண்டுவீச்சு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்ட பகுதியில் கையெறி குண்டை வீசி தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டிரால் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 180 - ஆவது பிரிவின் மீது தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீர்ர் ஒருவர் காயமடைந்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP