வெட்டவெளியில் இயங்கும் அரசு பள்ளி... வெயிலில் வாடும் மாணவர்கள்...!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆரம்ப பள்ளியின் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மாணவர்களுக்கு வெட்டவெளியில் பாடம் நடத்தப்படுகிறது.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஞ்சாரியில் உள்ள துர்கா கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையமையில் இருப்பதால், இடிந்து விழுமோ என அஞ்சி, மாணவ, மாணவியருக்கு பள்ளிக்கு வெளியில் பாடம் நடத்தப்படுகிறது. இது குறித்து மாநில ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக அப்பள்ளியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP