ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் அமைச்சர்?

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இ.எஸ்.எல். நரசிம்மன் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் அமைச்சர்?

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இ.எஸ்.எல். நரசிம்மன் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP