ராஜஸ்தான்- இந்திய- பாக் எல்லையில் நடமாடிய 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

ராஜஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் இன்று எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடி கொண்டிருந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP