மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  நவி பகுதியில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP