டெல்லி ஐ.டி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து!

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

டெல்லி ஐ.டி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து!

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விற்பனை வரி அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படை வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP