பொருட்காட்சியில் தீ விபத்து; தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம் !

ஹைதரபாத் நம்பள்ளி பகுதியில் பொருட்காட்சியில் ஏற்பட்ட தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

பொருட்காட்சியில் தீ விபத்து; தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம் !

ஹைதரபாத் நம்பள்ளி பகுதியில் பொருட்காட்சியில் ஏற்பட்ட தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி பகுதியில் தொழிற்பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இன்று (ஜன.30) இரவு தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொருட்காட்சியில் தீ விபத்து; தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம் !

சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP