டுவிட்டரில் இணைந்தார் பிரபல பெண் அரசியல்வாதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, பிரபல சமூக ஊடகமான டுவிட்டரில் இணைந்துள்ளார்."தமது வேண்டுகோளை ஏற்று டுவிட்டர் இணைந்ததில் மகிழ்ச்சி" என ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாயாவதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
 | 

டுவிட்டரில் இணைந்தார் பிரபல பெண் அரசியல்வாதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, பிரபல சமூக ஊடகமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.

தேசிய மற்றும் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் தமது கருத்தை தெரிவிக்கவும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை துரிதமாக தொடர்பு கொள்ள வசதியாகவும் மாயாவதி டுவிட்டரில் இணைந்துள்ளார். 

@SushriMayawati என்ற டுவிட்டர் பக்கத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம் என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

"தமது வேண்டுகோளை ஏற்று டுவிட்டர் இணைந்ததில் மகிழ்ச்சி" என ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் மாயாவதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP