ராஜஸ்தானில் நிலநடுக்கம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
 | 

ராஜஸ்தானில் நிலநடுக்கம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ராஜஸ்தான் மாநிலம் பிகானோர் பகுதியில் இன்று காலை  10:36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP