ஜம்மு -காஷ்மீரில் நிலநடுக்கம்!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று காலை 8:22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 -ஆக பதிவானது.மிதமான நிலநடுக்கம் என்பதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

ஜம்மு -காஷ்மீரில் நிலநடுக்கம்!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று காலை 8:22 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 -ஆக பதிவானது.

இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். பொருள்தேசம், உயிர்தேசம் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. மிதமான நிலநடுக்கம் என்பதால், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP