இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் !

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

மேலும் இந்த நிலநடுக்கத்தால்  எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. இதேபோல் கடந்த  செவ்வாயன்று, இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தை ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற அளவில்  நிலநடுக்கம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP