டெல்லி : ரப்பர் குடோனில் தீ விபத்து

தலைநகர் டெல்லியில், சிராஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் குடோனில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2
 | 

டெல்லி : ரப்பர் குடோனில் தீ விபத்து

தலைநகர் டெல்லியில், சிராஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் குடோனில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்கள் இப்பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP