நகர வீதிகளில் நீந்தி வரும் முதலை : நாயை தாக்கும் வீடியோ உள்ளே! 

குஜராத் மாநிலத்தில் கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமா அங்குள்ள வதோதரா நகரம் பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும்நிலையில் ஊருக்குள் புகுந்த முதலை ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த நாயின் பின்னால் சென்று தாக்க முற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணைய தளத்தில் பரவி வருகிறது.
 | 

நகர வீதிகளில் நீந்தி வரும் முதலை : நாயை தாக்கும் வீடியோ உள்ளே! 

குஜராத் மாநிலத்தில் கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அங்குள்ள வதோதரா நகரம் பெரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நகரத்தெருவில் புகுந்த முதலை ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த நாயின் பின்னால் சென்று தாக்க முற்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணைய தளத்தில் பரவி வருகிறது. 

பின்னர் இந்த தகவலை அறிந்த  விலங்கு நல அமைப்பான வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை வீதிகளில் உலா வந்த முதலையை மீட்டுள்ளதாக தெரிகிறது. 

 

 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP