கர்நாடகாவில் தொடரும் ஆட்சி நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா!

கர்நாடகா மாநிலத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் தொடரும் ஆட்சி நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா!

கர்நாடகா மாநிலத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கான சிக்கல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP