சத்தீஸ்கர்: பிரமாண்டமாக நடைபெற்ற திருநங்கைகள் திருமணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில், சனிக்கிழமை திருநங்கை சமூகத்தினறால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட திருமண விழாவில் நடைபெற்றுள்ளது.
 | 

சத்தீஸ்கர்: பிரமாண்டமாக நடைபெற்ற திருநங்கைகள் திருமணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  ராய்ப்பூரில், சனிக்கிழமை திருநங்கை சமூகத்தினறால்  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த பிரமாண்ட திருமண விழாவில் நடைபெற்றுள்ளது.
 கடந்த வெள்ளிக்கிழமை, இந்துக்களின் வழக்கப்படி திருமணத்திற்கு முன்பு செய்யப்படும்  சடங்குகள் அனத்தும் முறையா செய்யப்பட்டுள்ள‌து.  

அதனை தொடர்ந்து நேற்று 15 திருநங்கை ஜோடிகளுக்கு  திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP