ஆா்எஸ்எஸ் தலைவா் சுட்டுக்கொலை- சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகள்!

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆா்எஸ்எஸ் தலைவாின் கொலையில் தொடா்புடைய குற்றவாளியின் உருவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆா்எஸ்ஆா்எஸ் தலைவா் சந்திரகாந்த் சா்மா என்பவர் கிஷ்ட்வாா் பகுதியில் அடையாளம் தொியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவருடன் இருந்து பாதுகாவலரும் துப்பாக்கிசூட்டில் உயிாிழந்தாா்.

இதையடுத்து முதல் கட்டமாக போலீசாா் விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த கொலை வழக்கு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சந்திரகாந்த சா்மா சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, அவாின் உடல் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில், கையில் பொிய பையுடன் ஒரு நபா் ஓடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது தெரிய வந்தது.

மேலும் அந்த நபருக்கு மிக அருகாமையில் மற்றொரு நபா் இருப்பதும் அதில் உள்ளது. இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP