நடை பாதையில் ஓடிய கார்: பாதசாரிகள் படுகாயம்

பெங்களூரில் மது போதையில் கார் ஓட்டிய நபர், கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த கார் நடைபாதையில் பாய்ந்தது. இதை பாதசாரிகள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
 | 

நடை பாதையில் ஓடிய கார்: பாதசாரிகள் படுகாயம்

பெங்களூரில் மது போதையில் கார் ஓட்டிய நபர், கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த கார் நடைபாதையில் பாய்ந்தது. இதை பாதசாரிகள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முக்கிய சாலையில், மது போதையில் காரை ஓட்டிச்சென்ற நபர், தீடிரென தடுமாறினார். இதில், கார் கட்டுப்பாட்டை இழந்ததால், அது அங்கிருந்த நடைபாதையில் புகுந்தது. இந்த விபத்தில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் 7 பேர், படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnewstmlive%2Fvideos%2F675074659675860%2F&show_text=0&width=321" width="321" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>>

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP