காட்டு ராஜாவை கலங்கடிக்க வைத்த கன்றுக்குட்டி!

கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்றை கன்றுக்குட்டி ஒன்று துரத்தி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியிலிருந்து சிங்கங்கள் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளை யாடி வருகிறது.
 | 

காட்டு ராஜாவை கலங்கடிக்க வைத்த கன்றுக்குட்டி!

கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்றை கன்றுக்குட்டி ஒன்று துரத்தி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் பர்மோடு என்ற கிராமத்திற்குள் இரவு நேரத்தில் சிங்கம் ஒன்று புகுந்துள்ளது. பசுவை வேட்டையாட சிங்கம் வருவதை கவனித்த அதன் கன்று ஒன்று அதனை துரத்தியபடி சாலையில் ஓடியது. இந்த காட்சிகளை கிராமத்தில் உள்ள சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

கிர் காடு வனப் பகுதியில் தான் ஆசிய சிங்கங்கள் வசிக்கின்றன. இந்த வன பகுதியிலிருந்து சில சமயங்களில் சிங்கங்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP