கொச்சியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை...!

கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சி விமானநிலையம் நாளை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என விமானநிலையம் அறிவித்துள்ளது.
 | 

கொச்சியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை...!

கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சி விமானநிலையம் நாளை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என விமானநிலையம் அறிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் மழை நீர் புகுந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஆகஸ்ட் 11ஆம் தேதி மதியம் 3 மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் நாளை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என விமான நிலையம் அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP