தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்கும் அவரின் பேரன் ஆதித்யா!!

சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்கும் அவரின் பேரன் ஆதித்யா போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் 29 வயதான பேரனும், சிவசேனா இளைஞர் தலைவருமான ஆதித்யா தாக்கரே   இருந்து மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வொர்லி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

சேனா-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னரே ஆதித்யா தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்வார் என தெரிகிறது. அதோடு  தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்முறையாக தேர்தலில் நிற்பவர்  ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP