ஆறு மணிநேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு

மத்தியப்பிரேதச மாநிலத்தில் ஆறு மணி நேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 | 

ஆறு மணிநேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு

மத்திய பிரேதச மாநிலத்தில் ஆறு மணி நேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர்  மாரடைப்பால் உயிரிழந்தார்.

மத்திய பிரேதச மாநிலத்தில் உள்ள நீமுச் என்ற பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்காக ஹரூண் குரேஷி என்பவர் தனது மனைவி மற்றும் 16 வயது மகனுடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் 12வது வகுப்பு படித்து வரும் அவரது மகன்  ப்ர்கான் குரேஷி தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக உயிரிழந்தார்.

இது குறித்து உயிரிழந்த மாணவரின் தந்தை ஹரூண் குரேஷி கூறும் போது, பப்ஜி என்ற உயிர்கொல்லி விளையாட்டுக்கு தடை விதித்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP